Monday, January 18, 2010

எலிக்கு ஒரு காலம் ....

அன்று, வலை வைத்து எலி
பிடித்தேன் நான் ...
இன்று, எலி என் மகனை
இழுக்கிறது வலைக்குள் ....
மனிதனுக்கு ஒரு
காலம் வந்தால்
எலிக்கு ஒரு காலம் வராதா என்ன?

2 comments:

frissko said...

:)...Nice...

Vasanth said...

Glad that you understood :-)))
Konjam bayanthu kitteh thaan eluthinen, whether anyone would understand what am trying to convey :-)