கலைஞர் - ஸ்டாலின் - கனிமொழி - அழகிரி,
முரசொலி மாறன் - தயாநிதி மாறன்,
நேரு - இந்திரா - ராஜீவ் - சோனியா - ராகுல்,
மேனகா - வருண்,
சரத் பவர் - சுப்ரியா சுலே
பாரூக் அப்துல்லா - ஓமர் அப்துல்லா,
பால் தக்கரே - உத்தவ் தக்கரே - ராஜ் தக்கரே,
பிஜு - நவீன் பட்நாயக்,
NTR - சந்திர பாபு நாயுடு,
லாலு - ராப்ரி,
மாதவ் ராவ் - வசுந்தரா ராஜே சிந்தியா,
ராஜேஷ் - சச்சின் பைலாட்,
P.சிதம்பரம் - கார்த்திக் சிதம்பரம்,
பாதல் family in punjab,
ராமதாஸ் - அன்புமணி,
தேவே கௌடா - குமார சாமி,
ராஜசேகர ரெட்டி - ஜகன் மோகன் ரெட்டி .....
May be my list is not complete, but it seems PM or CM post is a family possession.
And still we call india a democratic country without realising the concealed monarchy on which we are forced upon ...
A day, when a fifth grade boy says that his ambition is to become a politician is when india will really become a democratic country.
Wednesday, June 23, 2010
Tuesday, June 1, 2010
என்னை காணவில்லை...
என்னை தேடினேன் ....
உந்தன் கண்ணில், உந்தன் நெஞ்சில்..
உந்தன் நினைவில், உந்தன் நிழலில்..
உந்தன் சிரிப்பில், உந்தன் வார்த்தையில்..
உந்தன் உயிரில், உந்தன் மூச்சில்..
முடிவில் கண்டுபிடித்தேன்
உந்தன் கண்ணீரில் !!!
உந்தன் கண்ணில், உந்தன் நெஞ்சில்..
உந்தன் நினைவில், உந்தன் நிழலில்..
உந்தன் சிரிப்பில், உந்தன் வார்த்தையில்..
உந்தன் உயிரில், உந்தன் மூச்சில்..
முடிவில் கண்டுபிடித்தேன்
உந்தன் கண்ணீரில் !!!
Subscribe to:
Posts (Atom)